Loading…

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா
Author: sabeetha Joseph

Price: ₹30

Pages: 88

ISBN: -----

'திரைப்படம் என்பது ஒரு சக்திமிக்க சாதனம், மக்கள் மனத்தைக் கவரும் வண்ணம் சொல்லி, எவ்வளவு கடினமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களையும் சுலபமாகப் புரிய வைக்க உதவும் சாதனம் திரைப்படம்தான்'' - என்பது பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற் சித்திரம். திரைப்படத்தின் ஆற்றலை முழுக்க முழுக்கப் புரிந்து கொண்டு அந்தக் கலைச்சாதனத்தை, சினிமா என்னும் அலாவூதீனின் அற்புத் விளக்கை மிகச் சரியாக பயன்படுத்தி வெற்றி மேல் வெற்றிகளைப் பெற்றவர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.

Goodreads reviews for புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads