Price: ₹250
Pages: 272
ISBN: 9789381098158
நூலின் உள்ளே ..... விபத்துக்களை முன்கூட்டியே அறிந்த ஆழ்மனசக்தி! ஆகாய ஆவணங்கள்! எண்ணப் புகைபடங்கள்! உடலின் மீது ஆழ்மனத்தின் தாக்கம்! தொடாமலே பொருட்களை நகர்த்துதல்! ஆவிகளுடன் தொடர்பு! நோய்களைத் தீர்க்கும் ஆழ்மனசக்தி! போன்ற விறுவிறு, வியப்புமிகு கட்டுரைகளுடன் ஆழ்மனசக்தி குறித்து உலகமெங்கும் நடந்து வரும் ஆராய்ச்சிகள், ஆழ்மனசக்தி நிலை அடையே உதவும் தியனங்கள், பயிற்சிகள் ஆகியவற்றை விளக்கும் அறிய நூல்.