Loading…

Udal / உடல்

Udal / உடல்
Author: வெ.இறையன்பு/IRAIANBU

Price: ₹50

Pages: 30

ISBN: 9789388050111

இயற்கையின் அற்புதங்களில் ஒன்றான நமது உடலைப் பராமரித்துப் பேணவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்நூல் உடல்நல அக்கறை குறித்த எளிய வழிமுறைகளை விவரிக்கிறது. ஒருவரது மனம் பாதிக்கப்படும்போதெல்லாம், உடலும் அயர்ந்து போகிறது. அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறவர்கள், அதிகளவிலான உடல் உபாதைகளுக்கு ஆளாகி விடுகிறார்கள் என்பதால் உடலையும் மனதையும் ஒருசேர நலமாய் வைத்திருத்தல் அவசியம் என்கிறது இந்நூல்.

Goodreads reviews for Udal / உடல்