Loading…

தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு
Author: ராம்குமார்

Price: ₹25

Pages: 80

ISBN: 9788184934861

தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகள் கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு வருவாதங்கத்தில் செய்யப்படும் முதலீடுகள் கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு வருவாயை நமக்கு திருப்பி அளிக்கின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் தொகை ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் உள்ளது. இது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் தங்க முதலீடுகள் அதிகமான வருமானத்தை (லாபத்தை) தருகின்றன.யை நமக்கு திருப்பி அளிக்கின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் தொகை ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் உள்ளது. இது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் தங்க முதலீடுகள் அதிகமான வருமானத்தை (லாபத்தை) தருகின்றன.

Goodreads reviews for தங்கத்தில் முதலீடு