Price: ₹45
Pages: 120
ISBN: 8184460945
ஓய்வுபெற்ற நிலையில் தன்னம்பிக்கையும், மதிப்பையும், மரியாதையும் தருவது அவனுடைய சேமிப்பு மட்டுமே. இதனால்தான் ஓய்வுக்குபின் வாழ்க்கையை வளமாக வைத்துக்கொள்ள இளமையிலேயே திட்டம் வகுத்து பணத்தை சேர்த்து வைக்க வேண்டுவது அவசியமாகிறது. வளர்ந்து வருகின்ற விஞ்ஞானயுகத்தில் மனிதனுடைய உயிர் வாழ்கின்ற வயது கூடிக் கொண்டே போகுமாதலால், அதற்காக இப்போதே திட்டமிட்டு சேமிக்க வேண்டும்.