Price: ₹49
Pages: 108
ISBN: ----
டிசம்பர் 2002 ; ஓய்வு பெற்றுச் சென்னைக்கு வந்து சில வருடங்கள் ஆகியிருந்தன. திடீன்றென்று ஒரு தினம் ரிலைன்ஸ் இன்டஸ்டிரியிலிருந்து 18 பங்குகள் வந்தன. எனக்கு எதுவும் புரியவில்லை. அப்புறம் விளக்கம் கேட்ட பொழுது ரிலைன்ஸ் பெட்ரோகெமிக்கல், ரிலைன்ஸ் இன்டஸ்டிரியுடன் இணைந்து விட்டதாகவும் தெரிய வந்தது. இவற்றை என்ன செய்ய? விட்பதா வேணாமா? எப்படி விட்பது?.........D.Mat கணக்கை எப்படித் துவங்குவது ? அருகில் உள்ள ஒரு D.Mat வர்த்தக நிறுவனம் அணுகினேன். பல விஷயங்கள் தெரியவந்தன, போக போக பங்கு சந்தையில் வாங்கி விட்பதை விட, அது பற்றிய செய்திகள் விவரங்கள், நுணுக்கங்கள் எல்லாம் வணிக ஏட்டில் படிக்க வெகு சுவாரசியமாக இருந்தன.