Loading…

யார் இந்த அண்ணா ஹசாரே

யார் இந்த அண்ணா ஹசாரே
Author: தேவநாதன்

Price: ₹35

Pages: 72

ISBN: 9788184463685

யார் இந்த அன்னா ஹசாரே? இன்னொரு காந்தியா? சமூகப் போராளியா? மக்களின் மனச்சாட்சியா? அரசையே ப்ளாக் மெயில் செய்பவரா? - இப்படி அநேகக் கேள்விகள் எழும். அத்தனைக்கும் பதில் இருக்கிறது இந்நூலில், இன்று, ஊடகங்களால் உயர்த்திப் பிடிக்கப்படுகிற ஒருவரால் உண்மையிலேயே மகத்தான திருப்பம் ஏற்பட்டால் நாட்டுக்கு நல்லதுதானே! நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

Goodreads reviews for யார் இந்த அண்ணா ஹசாரே