டீ. வி. யில் தொலைந்து போய், காணாமல் போன நம் குழந்தைகளைக் கண்டு பிடித்து தருகிறது. டீ. வி. யில் புதைந்து போய்விடாமல் நம் குழந்தைகளைக் காத்து அவர்கள் செய்ய வேண்டிய சாதனைகளின் பக்கம் திரும்புகிறது.