Price: ₹75
Pages: 90
ISBN: --
இந்திய பெருங்கடலில் யார் அதிகம் செலுத்துகிறார்களோ அவர்களே உலகை ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது வரலாறு. முன்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.., அடுத்து அமெரிக்க ஏகாதிபத்தியம்.., தொடர்ந்து சீனா, தர்பூது அடுத்த இடத்தை பிடிக்க துடிக்கிறது...