Loading…

மறைக்கபட்ட இந்தியா/Maraikkappatta India

மறைக்கபட்ட இந்தியா/Maraikkappatta India
Author: எஸ்.ராமகிருஷ்ணன் / S. RAMAKRISHNAN

Price: ₹375

Pages: 360

ISBN: 9789387484559

ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களைஇவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை நமக்கு காட்டியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு வரலாற்று நிகழ்வுகளை வியப்பாகவும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது

Goodreads reviews for மறைக்கபட்ட இந்தியா/Maraikkappatta India