Price: ₹80
Pages: 200
ISBN: ---
இன்று நிறைந்த பௌர்ணமி. தங்களின் பிறந்த நாள். நான் தங்களை நேரிடையாக சந்தித்த பிறகு வரும் உங்களின் முதல்பிறந்த நாள். "நீங்கள் எண்ணுவதெல்லாம் நடக்கவும் நடப்பதெல்லாம் நல்லவனவாகவும், நல்லவையெல்லாம் மீண்டும், மீண்டும் நல்லதை ஆக்கவும், நன்மையின் சுழற்சியான நீர், பல்லாண்டு காலம் உடல் ஆரோக்கியத்துடன், நிறை சிந்தையுடன் வாழ எல்லாம் வல்ல இறையை மனமுருக, கண்ணீர்மல்க வேண்டுகிறேன். வாழ்க பல்லாண்டு! வாழ்க பலமோடு!