Price: ₹350
Pages: 432
ISBN: 53298925
அழகர்கோயிலை ஆன்மீக சரித்திர சமூக நோக்கிலும், சுற்றுலா வந்தது போலும் படித்துக் களிக்க இந்நூல் உதவுகிறது. சாதி சமய வேறுபாடுகளற்று அழகர் கோயிலில் அனைவரும் கூடுவது,அதே சமயம் கள்ளழகர் மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்துவிடுவதால் ஆற்றைத் தாண்டாமல் திரும்புவது, கருப்பருக்கு சேஷபிரசாதம், அவர் கிருஷ்ணரின் தம்பி, வைகானசர், பாஞ்சராத்திரருக்குள்ளே வித்யாசம் என்பது எல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் கொள்கையை எனக்குப் படிக்கும்போது நினைவுறுத்தியது.