Loading…

என் கேள்விக்கு என்ன பதில்

என் கேள்விக்கு என்ன பதில்
Author: மஹத்ரயா

Price: ₹155

Pages: 87

ISBN: -

மனிதர்களின் குண நலன்களும், மனப்பான்மையும் அவர்கள் ஏற்று நடத்தும் பாத்திரங்களைப் பொறுத்து அமையாது. அவை உங்களின் அடிஆழத்திலிருந்து வளர்த்துக்கொள்ளப்பட வேண்டும். ஒரு பாத்திரத்தில் மட்டும் இல்லாமல், உங்களை முழுமையாக முன்னேற்றிக் கொள்ளுங்கள்.’ – மஹாத்ரயா இந்த தலைப்பில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் நீங்கள் சிந்திக்கும், உணரும் மற்றும் செயல்படும் விதத்தை மாற்றி, உங்கள் வாழ்க்கையையே மாற்றும் சக்தி கொண்டவை

Goodreads reviews for என் கேள்விக்கு என்ன பதில்
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads