Price: ₹225
Pages: 448
ISBN: -
முழுமையான மௌனத்தின் மூலமாக,இந்தப் புரட்சி வெடித்திருக்கிறது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தலைசிறந்த ஞானியாகத் திகழும் ஓஷோ, புரட்சியின் உண்மையான அர்த்தத்தை இங்கே வெளிப்படுத்தியிருக்கிறார். அச்சாணியைச் சுற்றிச் சுழலும் எந்த விஷயத்திற்கும் முடிவே இருப்பதில்லை. அந்தப் புரட்சி சுழல் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு கண நேரமும்,வாழ்க்கையின் பரிபூரண யதார்த்தத்துக்குள் திறப்பது போல,அது தன்போக்கில் இடைவெளியின்றி நடந்துகொண்டேதான் இருக்கிறது.