Price: ₹40
Pages: 80
ISBN: 9788184463464
மாறுவதற்காக, உங்களை நீங்களே மாற்றுவதற்காக கொஞ்சம் என்னோடு வாருங்கள் என்ற புத்தகத்தின் ஆசிரியர் கோமதிராஜன் தனது நூலில் தோல்வியைக் கண்டு துவளாமல், விரக்தியை விரட்டி நல்ல எண்ணங்களுடன் வாழ்ந்து, உயர்ந்த இலக்கை நிர்ணயித்த தன்னம்பிக்கையுடன் வெற்றி அடைவது எப்படி? என்ற தன்னம்பிக்கை துணுக்குகளை அறிய பல குறிப்புகள் மூலம் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார்.இளைய சமுதாயத்தினருக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.