Price: ₹50
Pages: 99
ISBN: -
பழனியப்பச் செட்டியாரின் வரலாற்றை எழுதுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது கற்பகப் பெருமானின் திருவருள் பழனியப்பாவின் பிள்ளைகளும் ஒருவனாக 40 ஆண்டுகள் அவரோடு இணைந்து வாழ்ந்தவன் என்ற முறையில் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட சுவையான நிகழ்ச்சிகளை உணர்வுபூர்வமாக படம் பிடித்து காட்ட ஓரளவு முயன்றிருக்கிறேன். இந்த வரலாற்றை படிக்கின்ற யாரும் உழைப்பின் ஆற்றலை உணர்ந்து செயல்வடுவார் என்பது திண்ணம்