Price: ₹50
Pages: 132
ISBN: ----
பேச்சுத்துறையில் என் வளர்ச்சி வியப்புக்குரியதுதான் தொடக்கம் முதல் இன்று வரை பேச்சுப் பயணத்தில் வழி நெடுகிலும் இடையூறுகள் பல ஆனால் அவை தாம் நான் வென்றிடத் தூண்டின பள்ளி இறுதிவரை படித்த என்னால் பல்லாயிரம் கூட்டத்தில் பேச முடிந்துள்ளது என்றால் படித்தவர்களால் இன்னும் சாதிக்க இயலும். நம் இலக்கை நாம் முடிவு செய்ய வேண்டும் அதில் பலரது உதவியும் வழி காட்டலும் மிக முக்கியம் இதனை சொல்வதற்கான சிறு முயற்சி தான் இந்த புத்தகம் மண்ணில் புதைக்கப்பட்டவை மங்கிவிடும் விதையைத் தவிர விதையாக இருப்போம் விருட்சமாக மக்களுக்கு பயன்படுவோம்