Loading…

நலம் தரும் நவக்கிரக புராணமும் பரிகார பூஜை முறைகளும்

நலம் தரும் நவக்கிரக புராணமும் பரிகார பூஜை முறைகளும்
Author: நாகர்கோவில் கிருஷ்ணன்

Price: ₹75

Pages: 208

ISBN: -

பூமண்டலத்திலுள்ள சகல ஜீவராசிகளும் நவக்கிரகங்களின் ஆதிக்கியத்துக்கு உட்பட்டுத்தான் இயங்குகின்றன என்பது ஜோதிஷ சாஸ்திரத்தின் விதி! மனிதனாகப் பிறந்த நமக்கு பரந்தாமனின் பரிபூரண கடாக்ஷம் சித்திக்க வேண்டுமானால், நாம் நவக்கிரக தேவர்களின் அநுக்கிரகத்தைப் பரிபூரணமாகப் பெற வேண்டும். நவக்கிரக தேவர்கள் தான் நமது வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் அதிதேவதைகள்.

Goodreads reviews for நலம் தரும் நவக்கிரக புராணமும் பரிகார பூஜை முறைகளும்
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads