Price: ₹600
Pages: 536
ISBN: -
சிவகுமார் திரையுலகம் வராமல் இருந்திருந்தால், நிச்சயம் எழுத்துலகில் கொடிகட்டிப் பறந்திருப்பார் என்பது இந்த நூலின் மூலம் புரிகிறது. ஒரு வேளை இன்னொரு ஜெயகாந்தனாக ஆகியிருக்கலாம். டைரக்டர் கே. பாலச்சந்தர் கர்நாடக சங்கீத மேதைகள் ஆலத்தூர் சகோதரர்கள் கச்சேரியைக் கேட்கையில் எனக்கு உண்மையாகவே வியர்த்து விறுவிறுத்துவிடும். அந்த மாதிரி ஆயாசம் உங்களது தொகுதியைப் படிக்கையில் எனக்கு ஏற்பட்டது - லா.ச.ராமாமிருதம் நடிப்பிலும் ஓவி பதிலும் மட்டுமின்றி எழுத்திலும் உங்களுக்குத் திறமை இருப்பதை நிருபித்து விட்டீர்கள். மனது ஆடம்பரமிழந்து எளிமை எய்தும் பொழுது வார்த்தைகளும் எளிமைப்பட்டு ஆழமான அர்த்தம் பெறும் அழகை உங்கள் பாட்டையில் கண்டேன்.