Loading…

எதையும் ஒருமுறை

எதையும் ஒருமுறை
Author: Sujatha / சுஜாதா

Price: ₹190

Pages: 163

ISBN: 9886644

குறிக்கோள் இல்லாமல் செய்யப்படும் குற்றம் குற்றமே அல்ல என்கிற விபரீதக் கொள்கையுடன் ஒருவன் கொலை முயற்சியில் ஈடுபடும் இந்தக் கதை சுஹாசினி மணிரத்னம் டைரக்ஷனில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. கணேஷ் வஸந்த் தோன்றும் மிகப் பிரபலமான நாவல்களில் இதுவும் ஒன்று

Goodreads reviews for எதையும் ஒருமுறை