Loading…

கிறுக்கல்கள் / Kirukkalgal

கிறுக்கல்கள் / Kirukkalgal
Author: ரா.பார்த்திபன் / R Parthiban

Price: ₹400

Pages: 165

ISBN: 9789350870518

‘கிறுக்கல்கள்’- தமிழில் மிக அழகாக பதிக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று. அதற்கு நிச்சயம் அச்சு நேர்த்திக்காக அவார்டு கிடைக்கும். பார்த்திபனின் எழுத்துச் சிதறல்களில் பல காதல் கவிதைகள் ‘நீ இல்லையெனில் வானவில்கூட ப்ளாக் அண் வைட்டில் தெரிகிறது‘ ‘செஸ்ட் எக்ஸ்-ரே எடுத்தால் உன் படம்தான் விழுகிறது’ - போன்ற இளைஞர்களுக்கு வெல்லக்கட்டி வரிகள். என் போன்ற ‘முதுபெரும்’ எழுத்தாளனுக்கு காலம் கடந்துவிட்ட சமாசாரம். அதனால், எனக்கு-பார்த்திபன், கருத்தம்மா என்ற செல்ல நாயைப் பற்றி எழுதியிருந்த வரிகள்தான் உண்மையாக இருந்தன. சினிமா உலகின் நிலைகளை மீறி நிலைக்கும் ஒரே நண்பர் பார்த்திபன். - சுஜாதா

Goodreads reviews for கிறுக்கல்கள் / Kirukkalgal