Loading…

சிலுவை யுத்தங்கள்

சிலுவை யுத்தங்கள்
Author: சமுன் எஸ் றமழான் ஸலபி

Price: ₹45

Pages: 112

ISBN: 9558732451

சிலுவை யுத்தங்கள் சமய, சமூக, அரசியல் பார்வை என்ற நூலின் மகுடத்திற்கு ஏற்ப யுத்தம் ஏற்பட்டதற்கான காரணங்கள், போர்கள். நிகழ்வுகள், முஸ்லிம்கள் சந்தித்த சவால்கள். சாதித்த சாதனைகள், செய்த தியாகங்கள் போன்ற விபரங்களையும், போரினால் ஏற்பட்ட விளைவுகளையும் விரிவாகப் பேசுகின்றது. இறுதிப் பகுதியில் சிலுவை யுத்தம் அதன் உருவத்தை மாற்றிக் கொண்டு முஸ்லிம் உம்மத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடு ஈடுபட்டு வருவது குறிந்தும் பேசுகின்றது.

Goodreads reviews for சிலுவை யுத்தங்கள்