Loading…

உங்களால் முடியும்

உங்களால் முடியும்
Author: ஹெர்ப் கோஹன்

Price: ₹80

Pages: 272

ISBN: 9788184024289

ஒருவன் வெற்றியாளனாக விளங்குவதற்கு, நினைத்ததைச் சாதிப்பதற்கு வழிமுறைகள் என்ன / தன்னை நன்றாகப் புரிந்திருப்பது, தனது பிரச்சனைகள் என்ன என்பதைத் தெளிவாக உணர்ந்திருப்பது. ஒன்றையோ, ஒருவரையோ அணுகுமுன் அதைப்பற்றிய அல்லது அவரைப் பற்றிய சகல தகவல்களையம் தெரிந்திருப்பது. பிறகு கிராமப்புறங்களில் சொல்வார்களே, வாயில்தான் இருக்கிறது வார்த்தை- அவ்வளவுதான் நெஞ்சினில் அன்புப் பெருக்கும். நாவினில் கீதமினிய நற்சொல்லும் எழுமானால் நாம் வெற்றியாளர்கள் தான்.

Goodreads reviews for உங்களால் முடியும்