Loading…

சித்பவானந்த ஞான அமுதம் (தொகுதி-14)(சொற்பொழிவுகள்)பகுதி-3

சித்பவானந்த ஞான அமுதம் (தொகுதி-14)(சொற்பொழிவுகள்)பகுதி-3
Author: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்

Price: ₹1000

Pages: 978

ISBN: 9788180852299

சித்பவானந்தர் இயற்பெயர் சின்னுக் கவுண்டர். குரு ராமகிருஷ்ணர். சுவாமி சித்பவானந்தர் ராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவி. ராமகிருஷ்ண தபோவனம் என்ற அமைப்பை நிறுவினார். அதனூடாக விரிவான கல்விச் சேவைகளை நிகழ்த்தினார். பகவத்கீதை, திருவாசகம் போன்ற நூல்களுக்கு புகழ்பெற்ற உரைகளை எழுதியிருக்கிறார்.

Goodreads reviews for சித்பவானந்த ஞான அமுதம் (தொகுதி-14)(சொற்பொழிவுகள்)பகுதி-3