Price: ₹900
Pages: 864
ISBN: ----
சித்பவானந்தர் இயற்பெயர் சின்னுக் கவுண்டர். குருராமகிருஷ்ணர். சுவாமி சித்பவானந்தர் ராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவி. ராமகிருஷ்ண தபோவனம் என்ற அமைப்பை நிறுவினார். அதனூடாக விரிவான கல்விச் சேவைகளை நிகழ்த்தினார். பகவத்கீதை, திருவாசகம் போன்ற நூல்களுக்கு புகழ்பெற்ற உரைகளை எழுதியிருக்கிறார்.