Price: ₹150
Pages: 280
ISBN: ----
நடுத்தர வர்க்கத்தில் அன்றாடம் வெட்ட வெளிச்சமாக நடக்கும் நிகழ்ச்சிகள் பல. ஆசை கொள்ளல், அவமானப் படுத்துதல், நகைகளை அடமானம் வைத்தல், உறவுகளுடன் சண்டை போடுதல் என எத்தனையோ குண வித்தியாசங்கள் இருந்தாலும், அதற்குள்ளேயும் ஒரு கலைஞன் பிரகாசிப்பான், அவனிடமும் கலைவாணி குத்திடுவாள் என்பதை அப்பள கடை நாராயண அய்யரின் வியாபார விளம்பரத்திற்காக கணேசலிங்கம் வரைந்த "ராஜராஜேஸ்வரி" படம் மூலம் பேசியிருப்பது கலைத் தன்மை கொண்டது.