Price: ₹200
Pages: 191
ISBN: ----
கீதையைத் தியானிக்கிற வரை பாவங்கள் தீண்டாது. கீதை எங்கிருக்கிறதோ அங்கு புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தும் வந்து சேர்கின்றன. எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரமே சகாயம் வருகிறது. எங்கு கீதை கற்கப்படுகிறதோ அங்கு நான் (பரமாத்மா) வாசம் செய்கிறேன்’. இது பகவானின் வாக்கு. பரமாத்மா கண்ணனை விட சிறந்த ஞானியும் இருக்க முடியாது. பகவத்கீதையை விட சிறந்த நீதி நூலும் இருக்க முடியாது. கண்ணனைத் துதிக்க முடிந்தவரும், கீதையைப் படிக்க முடிந்தவரும் பாக்கியவான்கள். கீதை பிறந்த கதை, தியான யோகம், விபூதி யோகம், பக்தி யோகம், புருஷோத்தம யோகம் ஆகியவை இந்நூலில் அடங்கியுள்ளது.