Loading…

பொன்னியின் செல்வன் பாகம் 5 / Ponniyin selvan Part 5

பொன்னியின் செல்வன் பாகம் 5 /  Ponniyin selvan Part 5
Author: கல்கி / Kalki

Price: ₹150

Pages: 672

ISBN: ----

நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் பொன்னியின் செல்வர் பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்தார். தஞ்சைக்குச் சென்று தந்தை தாயாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அவர் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்தது. இலங்கையின் அரசைத் தாம் கவர எண்ணியதாகத் தம் மீது சாட்டப்பட்ட குற்றம் ஆதாரமற்றது என்று நிரூபிக்க அவர் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தையின் வாக்கை மீறி நடந்ததாகத் தம் மீது ஏற்படக்கூடிய அபவாதத்தைக் கூடிய விரைவில் போக்கிக் கொள்ளவும் அவர் விரும்பினார்.

Goodreads reviews for பொன்னியின் செல்வன் பாகம் 5 / Ponniyin selvan Part 5
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads