Loading…

ஞானக் கோவை என்கிற சித்தர் பாடல்கள் Gnana kovai engira sidhar padalgal

ஞானக் கோவை என்கிற சித்தர் பாடல்கள்    Gnana kovai engira sidhar padalgal
Author: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் / Sri Senbaga Pathipagam

Price: ₹95

Pages: 432

ISBN: ----

தமிழ்நாட்டு மக்கள் சித்தர்களை பற்றி பொதுவாக இப்படித்தான் கருதுகிறார்கள்: சித்தர்கள் எல்லாம் செறிந்த ஞானிகள்;தன்னியல்பான மனிதர்களிடமிருந்து மேம்பட்ட ஆற்றல்களை உடையவர்கள்;தண்ணீர் மேல் நடக்கவும் நிழலுக்குள் ஒதுங்கவும் வல்லவர்கள்;நெருப்புக்குள் தவஞ்செயும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு;மூலிகைகளை பற்றி மருத்துவத் துறையில் நிறைந்த அறிவு பெற்றவர்கள் அவர்கள்.இரும்பைப் பொன்னாக்கும் இரசவாதக் காலையில் தேர்ச்சி பெற்றவர்கள் ;ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் காட்சி தரும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு;காடுகளிலும்,மலைகளிலும் அலைந்து திரிவார்கள். குகைகளில் தங்குவார்கள்;அவர்கள் எளிய மக்களிடத்தில் பரிவுடையவர்கள்;அரசன்,கோவில்,வேதம் ஆகியவற்றை லட்சியம் செய்யாதவர்கள்;ஆனால் பொதுவாகக் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.

Goodreads reviews for ஞானக் கோவை என்கிற சித்தர் பாடல்கள் Gnana kovai engira sidhar padalgal
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads