Loading…

சூப்பர் மார்க்கெட் Super Market

சூப்பர் மார்க்கெட் Super Market
Author: கலைமாமணிமூர்த்தி / Kalaimamani Moorthy

Price: ₹75

Pages: 223

ISBN: ----

சூப்பர் மார்க்கெட் என்கிற இந்த நூல் வித்தியாசமான ஒன்று ஏற்கனவே வெண்ணிற ஆடை மூர்த்தியின் ஜோக்ஸ் டைரி,மீண்டும் ஜோக்ஸ் டைரி ஆகிய நூல்களுக்கு வாசகர் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பும், கண்ணதாசன் பதிப்பகத்தார் கொடுத்த மாபெரும் ஊக்கமும் இந்த சூப்பர் மார்க்கெட் எழுத தூண்டுகோலாக அமைந்தன. வழக்கமாக நம்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள், சம்பவங்கள், செய்திகள் ஆகியவற்றை படித்துத் தெரிந்து கொள்ள நமக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்த நூலில் மேற்கத்திய நாடுகளில் (அமெரிக்கா) உட்பட நடந்த பல சுவையான சம்பவங்கள் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் குலுங்க சிரிக்க வைக்கும் துணுக்குகள் போன்ற பலதரப்பட்ட பரபரப்பான வியக்க வைக்கும் விஷயங்கள் உள்ளன. வாசக அன்பர்களுக்கு இந்த நூல் ஒரு பொழுதுபோக்கு நூலக அமைவதோடு, பல நல்ல கருத்துகளையும் அளிக்கும்.

Goodreads reviews for சூப்பர் மார்க்கெட் Super Market
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads