Loading…

அள்ள அள்ள பணம்-3 ஃபியூச்சர்ஸ் & ஆப்சன்ஸ் / Alla alla panam-3 futures and options

அள்ள அள்ள பணம்-3 ஃபியூச்சர்ஸ்  & ஆப்சன்ஸ் / Alla alla panam-3 futures and options
Author: சோம.வள்ளியப்பன் / Soma.Valliappan

Price: ₹175

Pages: 166

ISBN: 9788183685818

ஷேர் மார்க்கெட் என்றால் என்ன என்று புரிந்து கொண்டுவிட்டோம். ஆனால் ஷ இந்த F & O என்றால் என்னவென்றே புரியமாட்டேன் என்கிறது. இத்தனை நாளும் இப்படி ஏங்கத் தவித்த வாசகர்களுக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்ல வந்துவிட்டது. இதோ இந்தப் புதிய புத்தகம். கொஞ்சூண்டு பணத்தைப் போட்டு¸ நிறையப் பணத்தை எடுக்கும் வித்தையை இந்தப் புத்தகம் உங்களுக்கு ஸ்பெஷலாகக் கற்றுத் தருகிறது. இந்தப் புத்தகம் :.பியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் பற்றி அறிந்து கொள்ள உதவும் வகையில் மட்டுமே எழுதப்பட்டுள்ள புத்தகமாகும்.

Goodreads reviews for அள்ள அள்ள பணம்-3 ஃபியூச்சர்ஸ் & ஆப்சன்ஸ் / Alla alla panam-3 futures and options