Loading…

தைராய்டு மிகினும் குறையினும் நோய் செய்யும் / Thyroid miginum kuraiyinum noi seiyum

தைராய்டு மிகினும் குறையினும் நோய் செய்யும் / Thyroid miginum kuraiyinum noi seiyum
Author: மரு.கு. கண்ணன் / M.K.Kannan

Price: ₹100

Pages: 114

ISBN: ----

1978 ஆம் ஆண்டு அகச்சுரப்பியியல் சேவையை மதுரையில் தொடங்கிய இந்நூலின் ஆசிரியர் மரு.கு.கண்ணன் அவர்கள் இன்றைய சூழ்நிலையில் மருத்துவர்களின் சேவை சர்க்கரை நோயாளிகளுக்கும்¸ தைராய்டு நோயாளிகளுக்கும் தான் மிகுதியாகத் தேவைப்படுவதாகவும்¸ இன்று நோயாளிகள் தைராய்டு நோய்கள் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதால் அவர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் எழுதி வெளியிடப்பட்டுள்ளதே இந்த நூலாகும் எனக் குறிப்பிடுகின்றார்.

Goodreads reviews for தைராய்டு மிகினும் குறையினும் நோய் செய்யும் / Thyroid miginum kuraiyinum noi seiyum
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads