Loading…

தோல் / Thol

தோல் / Thol
Author: டி. செல்வராஜ் / T.Selvaraj

Price: ₹400

Pages: 695

ISBN: 9788123417394

தோலால் செய்யப்பட்ட பொருட்கள் மிருதுவாகவும்¸ அழகாகவும் இருப்பதால் நமக்குப் பிடித்தமானவை. ஆனால் தோல் பதனிடும் தொழில் மற்றும் அதில் வேலை செய்யும் தொழிலாளர் பற்றி எண்ணிப் பார்த்திருக்கின்றோமா? தமிழகத்தில் இருக்கும் தோல் தொழிற்சாலைகளில் சுண்ணாம்பு நீருக்குள் நின்று தோல் அலசுவதால் இரணமாகிப் போன உடலோடும்¸ காலங்காலமாக நிலவும் சாதி அடிமைத்தனத்தாலும்¸ முறி எழுதி வாங்கிக்கொண்ட தோல் தொழில் உடைமைகளின் அட்டகாசத்தாலும் இரணமாகி போன உள்ளத்தோடும் நின்ற மக்களின் கதை. உரிமைகளை வென்றெடுத்துத் தன்மானத்துடன் வாழத் தலைப்பட்ட மக்களின் கதையை¸ அவர்களின் தோளோடு தோள் கொடுத்து நின்ற பொதுவுடைமை இயக்கம் மக்களின் இதயத்தில் ஊற்றெடுத்து¸ குருதியில் கலந்து வளர்ந்து கதையைச் சொல்லும் நாவல் ‘தோல்

Goodreads reviews for தோல் / Thol