Loading…

21ம் நூற்றாண்டில் முன்னேற சிறப்பான அம்சங்கள் / 21aam Nootraandil Munnera Sirappaana Amsangal

21ம் நூற்றாண்டில் முன்னேற சிறப்பான அம்சங்கள் / 21aam Nootraandil Munnera Sirappaana Amsangal
Author: K M சிவசுவாமி / K.M.Sivaswami

Price: ₹60

Pages: 135

ISBN: ----

இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நம்மை உலகியல் மற்றும் ஆன்மீக ரீதியில் உயர்த்திக் கொள்ள நாம் ஐந்து முக்கிய கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும். அவை (1) அறிவுத்திறன் (Aptitude), (2) மனோபாவம் (Attitude), (3) திட்டமிட்டு செயல்படுதல் (Well Organised), (4) ஆக்கப்பூர்வம் (Creativity), (5) ஆன்மிகம் (Spiritualism). பெரும்பாலானோர் அறிவுத்திறனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இவர்கள் அறிவை வளர்ப்பதில் மட்டும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் இந்த இருபத்தோன்றாம் நூற்றாண்டில் நமக்கு மற்ற நான்கு தன்மைகளும் அத்தியாவசியமாகத் தேவையாக உள்ளன. நல்ல மனோபாவம் ஒருவனை சிறந்த ஆக்கபூர்வ தன்மை மிக்க ஒரு மனிதனாக உருவாக்குகிறது. அதனைத் தொடர்ந்து திட்டமிட்டு செயல்படுபவன் தன் பிறப்பின் நோக்கத்தை உணர்ந்து ஜீவன் முக்தி நிலையை அடைந்து இறைவனின் சேவகனாகிறான். இந்த ஐந்து முக்கிய அம்சங்களைப் பற்றியும் இந்த புத்தகத்தில் மிக எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது.

Goodreads reviews for 21ம் நூற்றாண்டில் முன்னேற சிறப்பான அம்சங்கள் / 21aam Nootraandil Munnera Sirappaana Amsangal
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads