Loading…

கல்பனா சாவ்லா/ Kalpana chawla

கல்பனா சாவ்லா/ Kalpana chawla
Author: ஏற்காடு இளங்கோ / YERCAUD ELANGO

Price: ₹40

Pages: 76

ISBN: 9789380219790

விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி இந்நூலில் விரிவாக ஏற்காடு இளங்கோ எடுத்துரைத்துள்ளார்.

Goodreads reviews for கல்பனா சாவ்லா/ Kalpana chawla