Loading…

ஆபத்தானவர்கள் / Aabathanavargal

ஆபத்தானவர்கள் / Aabathanavargal
Author: கோட்டயம் புஷ்பநாத் ,சிவன் / Kottayam Pushpanath,Sivan

Price: ₹100

Pages: 320

ISBN: ----

கோட்டயம் புஷ்பநாத்தின் நாவலான ஆபத்தானவர்கள், பதினேழு பத்திரிகைகளில் தொடராக வெளிவந்தவை. மலையாள மொழியில் கடந்த ஐம்பதாண்டுகளாக இவ்வளவு எழுதி வரும் குறிப்பிடத் தக்க ஜனரஞ்சக எழுத்தாளர் கோட்டயம் புஷ்பநாத். 'இந்தியாவில் மிகவும் அதிகமான தொடர்கதைகள் எழுதியவர்' என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஒரே நேரத்தில் எட்டு வார இதழ்களில் எட்டு தொடர்கள் எழுதிய பெருமையும் இவருக்கு உண்டு. இந்த 'ஆபத்தாவனவர்கள்' நாவலும் 'பீகரண்மர்' என்ற பெயரில் தொடராக வெளியாகி பின்னர் புத்தகமான நாவல்தான்.

Goodreads reviews for ஆபத்தானவர்கள் / Aabathanavargal
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads