Price: ₹60
Pages: 104
ISBN: ----
நூலாசிரியர் திரு.மு.மாரியப்பன் அவர்கள் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது சிலம்புச் செல்வருடன் ஏற்பட்ட தொடர்பு நீடித்து வளர்ந்து கொண்டே வந்தது. சிலம்புச் செல்வரின் சோதனைகள், சாதனைகள் அனைத்திலும் உடனிருந்து உழைத்தவர்திரு.மு.மாரியப்பன். எனவே இருவருக்கும் இடையே இருந்த பரஸ்பர பாச நேசத்திற்கு அளவே இல்லை. ம.பொ.சி. அவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி ஆசிரியர் கூறும்போது அக்காலத்து அரசியல், கலாச்சார மாற்றங்களும் பின்னணியில் இருப்பதைச் சுட்டிக் காண்பிக்கிறார். படித்து அனுபவிக்க வேண்டிய நூல் இது.