Loading…

ஆப்பிரிக்க அமெரிக்க காந்தி டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் / Africa America Gandhi Doctor Martin Luther King

ஆப்பிரிக்க அமெரிக்க காந்தி டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் / Africa America Gandhi Doctor Martin Luther King
Author: டாக்டர் ஜி.பங்கஜம் / Dr.G.Pankajam

Price: ₹25

Pages: 35

ISBN: ----

மார்டின் லூதர் கிங், ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவராவார். அமெரிக்க குருமார்களில் ஒருவர்; ஆர்வலர், மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சிறந்த வன்முறையற்ற அறப் போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார்.

Goodreads reviews for ஆப்பிரிக்க அமெரிக்க காந்தி டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் / Africa America Gandhi Doctor Martin Luther King
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads