Price: ₹200
Pages: 216
ISBN: ----
இந்த நூல் பிரசித்தி பெற்ற சர்வோதயத் தலைவராகிய ராதா பட் அவர்களின் குழந்தை மற்றும் பள்ளிப் பருவத்தை விவரிக்கும் சுய சரிதையாகும். பெரும்பாலும் சுயசரிதைகள் சுய புராணம் போல சலிப்புத் தருவதாக இருக்கும். ஆனால் இந்த நூல் இமயமலையின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குமாஊன் பகுதி கிராம மக்களின் தினசரி வாழ்க்கை, விவசாயப் பணிகள், கலாச்சாரம் மற்றும் உறவுகள் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறது. இந்நூல் முதலில் ஹிந்தியில் எழுதப்பட்டது. பின்னர் ஸ்வீடிஷ், ஜெர்மன், டேனிஷ் மற்றும் மலையாள மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சகோதரி சாருமதி அவர்கள் இந்நூலை அருமையாகத் தமிழாக்கித் தந்துள்ளார்.