Price: ₹300
Pages: 342
ISBN: 9788183683401
ஷேர் மார்க்கெட் என்பது எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் சுண்டி இழுக்க கூடிய கவர்ச்சி கொண்ட முதலீடு துறை. ஆனால், அதில் பணத்தை போடுகிறார்கள் எல்லோரும் நிறைய லாபம் சம்பாதிக்கிறார்களா? விஷயம் தெரிந்த சிலர், நிறைய சம்பாதிக்கத்தான் செய்கிறார்கள். அதிஷ்டத்தை மட்டுமே நம்பி வருபவர்கள், பரிதாபகரமாக கையை சுட்டுக்கொள்கிறார்கள். இந்த புத்தகம், ஷேர் மார்க்கெட்டில் நஷ்டத்தை அறவே தவிர்த்து, லாபத்தை பெற வழிசொல்கிறது. பங்குச்சந்தை அடிப்படைகளை ஆழமாகப் புரிந்துகொண்டு, படுகுழிகளில் விழுந்து நஷ்டம் அடையாமல் இருக்க இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும்.