Loading…

அன்புக்குப் பஞ்சமில்லை / Anbukku Panjamillai

அன்புக்குப் பஞ்சமில்லை / Anbukku Panjamillai
Author: பாலகுமாரன் / Balakumaran

Price: ₹70

Pages: 200

ISBN: ----

ஒரு படைப்பாளி எப்போது நிறைவு பெறுகிறான் என்றால், அவனின் படைப்பை உணர்ந்து கொண்டு வாசகன் அந்த வழியில் செல்லும் போது தான். அப்படி பல வாசகர்களை ஆசிரியருக்கு பெற்றுக்கொடுத்த அற்புதமான கதை இது. எதார்த்த உலகில் நிறைவேறாத ஆசைகளாக வரும் கனவை ஒரு மாணவனின் கனவோடு ஒப்பிட்டுக் கூறும் இவரின் சிந்தனை நம்மை உற்றுநோக்க வைக்கிறது.

Goodreads reviews for அன்புக்குப் பஞ்சமில்லை / Anbukku Panjamillai
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads