Price: ₹70
Pages: 152
ISBN: ----
டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் இயக்கத்திற்கு கிடைத்த ஓர் அற்புதமான படைப்பாளி, அவர் நெருங்கிப் பழகிய மாமனிதர்களை பற்றி விளக்கி இந்த நூலை எழுதி இருக்கிறார். இந்த பிரபலங்களின் வாழ்க்கை நமது வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவதற்கு வழிகாட்டும் ஒளி விளக்காகத் தென்படுகிறது. இது போன்ற நூல்களை படித்தால் தான் வாசகர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.