Price: ₹115
Pages: 149
ISBN: 9788123424330
'பாரதி' என்றுரைத்தாலே தீப்பொறி தெறிக்கும். அதுபோல் தான் அவரின் பாடல்கள், கட்டுரைகள் சமுதாயத்தின் மாற்றத்திற்காக அருந்தொண்டு மலையை சுமந்து வந்து வீழ்ந்து கிடந்த ஒருசில மக்களின் முகத்தில் தண்ணீரை தெளித்து புத்துணர்வூட்டி விழித்தெழ வைத்தது. அப்படிப்பட்ட மகாகவியின் சிந்தனை மற்றும் இலக்கிய முகமாற்றங்களின் வடிவங்கள் இங்கே ஆய்ந்தெடுக்கப்பட்டு நம்முன் வைக்கப்பட்டிருக்கிறது.