Price: ₹115
Pages: 133
ISBN: 9788123422633
பேராசிரியர் மா.நடராசன் அவர்கள் வெளியிட்டுள்ள பதினான்கு சிறுகதைகளடங்கிய சிறுகதைத்தொகுப்பான இந்நூலில் கொங்குத் தமிழ்ப் பேச்சு வழக்கைக் கதைகளில் முற்றிலும் கையாண்டுள்ளார். கொங்கு நாகரிகப் பண்பாட்டுக் கூறுகள் மாறுபடாமல் இருக்க சொல் ஆட்சி நிலைக்கும் வகையில் மரபுச் சொற்களைத் திறம்படக் கையாண்டுள்ளார். இந்நுலில் உள்ள கதைகளில் எளிய வாழ்வியல் கருத்துக்கள் அழகிய நடையில் இடம்பெற்றுள்ளன.