நடிகரின் புகழும்,பணமும் மட்டும்தான் நம் கண்களுக்கு தெரிகிறது. நடிகனுக்கு இவ்வளவு பிரச்சனைகளா என்று கதையை படிக்கும்போது உணர முடிகிறது.