Loading…

ரோஜா மலரும் நேரம் / Roja malarum neram

ரோஜா மலரும் நேரம் / Roja malarum neram
Author: இந்திரா சௌந்தர்ராஜன் / Indira Soundarrajan

Price: ₹78

Pages: 248

ISBN: ----

இந்திரா சௌந்தர்ராஜன் சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைக்கதைகள் எழுதும் பெயர் பெற்ற எழுத்தாளர். இவர் தமிழ் வாசகர்களால் நன்கு அறியப்பட்டவர். இவர் மதுரையில் வசித்து வருகிறார். இவர் தென்னிந்திய இந்துமதப் பாரம்பரியம் மற்றும் புராண இதிகாசங்களைக் கலந்து எழுதுவதில் வல்லவர். இவருடைய கதைகள் பொதுவாக அமானுட நிகழ்வு, தெய்வீகத் தலையீடு, மறுபிறவி, பேய்கள் போன்ற விஷயங்களை உள்ளடக்கியிருக்கும். இவர் கதைகள் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளன.

Goodreads reviews for ரோஜா மலரும் நேரம் / Roja malarum neram
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads