Loading…

எந்த தொழிலிலும் ஜெயிக்கலாம் / Endha Thozhililum Jeykalaam

எந்த தொழிலிலும் ஜெயிக்கலாம்  / Endha Thozhililum Jeykalaam
Author: சோம வள்ளியப்பன் / Soma Valliappan

Price: ₹45

Pages: 71

ISBN: 9789350550960

ஜெராக்ஸ் கடை, பி.சி.ஓ.க்கள், காய்கறி கடைக்காரர்கள், மகளிர் சுய உதவிக்குழு போன்றோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய, நிர்வாகம் தொடர்பான தகவல்கள், எளிய மொழி நடையில் தக்க உதாரணங்களுடன் பள்ளி படிப்பு மட்டுமே முடித்தவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், கடை வியாபார நிர்வாகம் பற்றி தெரிந்து கொள்ள உதவும் முதல் படியாக இருக்கும்.

Goodreads reviews for எந்த தொழிலிலும் ஜெயிக்கலாம் / Endha Thozhililum Jeykalaam