Loading…

சிகரங்களை நோக்கி / Sigarangalai Nokki

சிகரங்களை நோக்கி / Sigarangalai Nokki
Author: வைரமுத்து / Vairamuthu

Price: ₹100

Pages: 176

ISBN: ----

மனிதா! உனக்கு முன்னால் இருந்து மறைந்த எல்லா மனிதர்களையும் இந்த நூற்றாண்டில் வென்றுவிட்டாய். நன்றி! இனி அடுத்த நூற்றாண்டில் ஒவ்வொரு மனிதனின் தலைக்கு மேலும் ஒரு செயற்கைக் கோள் பறக்க விடுவாய். ஒன்றை மட்டும் மறந்துவிடாதே. மனித நேசம் இருக்கட்டும்; இந்த மண்மண்டலம் இருக்கட்டும். நமக்கு முன்னே வாழ்ந்தவர்களின் சுவாசமெல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் இன்னும் இருக்கிறது; இருக்கட்டும்............

Goodreads reviews for சிகரங்களை நோக்கி / Sigarangalai Nokki
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads