Loading…

தென்றல் கட்டுரைகள் / Thendral Katturaikal

தென்றல் கட்டுரைகள் / Thendral Katturaikal
Author: கண்ணதாசன் / Kannadhaasan

Price: ₹50

Pages: 160

ISBN: 9788184025965

'தென்றலில்' நான் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பலவகையான கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. நான் எழுத்தாளன் ஆன கதையும் இருக்கிறது. கட்டுரை நடை, கதை நடை, கவிதை நடை இவை மூன்றும் வேறு வேறானவை என்ற கொள்கையுடையவன் நான். மூன்று துறையிலும் மூன்று வகை நடையை பயன்படுத்தி வருகிறேன். இந்த கட்டுரைகள் எல்லோருக்கும் புரியக்கூடிய தமிழில் எழுதப்பட்டவை. வாங்கிப்படிப்பதும் வாழ்த்துவதும் இனி உங்கள் பணி.

Goodreads reviews for தென்றல் கட்டுரைகள் / Thendral Katturaikal