Price: ₹90
Pages: 144
ISBN: ----
பத்திய உணவு என்பது என்ன? நோய்களுக்கான சிகிச்சையில் உணவுக் கட்டுப்பாட்டை டாக்டர்கள் வலியுறுத்துவது ஏன்? சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுமுறை எது? இதயத்தைப் பாதுகாக்க என்ன சாப்பிடலாம்? பத்திய உணவு மூலம் குணமாகக்கூடிய நோய்கள் என்னென்ன? கர்ப்பிணிகளுக்கான சிறப்பு உணவுத் திட்டம் என்ன? அறிந்து கொள்ளுங்கள்!!!